கனரா வங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கனரா வங்கி |
|
| வகை | பொதுத்துறை நிறுவனம் BSE, NSE |
|---|---|
| தொடக்கம் | 1906 |
| தலைமையகம் | கனரா வங்கி., 112, Jayacharamarajendra Road, |
| தொழில்துறை | வங்கி காப்புறுதி Capital Markets, allied industries |
| விற்பனை பொருள் | கடன், கடன் அட்டைகள், சேமிப்பு, காப்புறுதி |
| வருவாய் | ரூ. 5500.35 கோடி |
| வலைத்தளம் | கனரா வங்கி |
கனரா வங்கி (Canara Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பெங்களூரு நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.