கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange) ஆசியாவின் மிகப் பழைய பங்குச் சந்தையாகும். அது இந்தியாவின் மும்பையின் தலால் வீதியில் அமைந்துள்ளது. இது 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் 4வது மேலும் உலகின் 8வது பெரிய பங்குச் சந்தை. ஏறத்தாழ 3500 நிறுவனங்களின் பங்குகள் நிரற் படுத்தப்பட்டுள்ளன.
[தொகு] செயல்படும் நேரம்
| கட்டம் |
நேரம் |
| நாள் ஆரம்பம் |
8:00 - 9:00 |
| முன்னொட்ட கட்டம் |
9:00 - 9:15 |
| வர்த்தக கட்டம் |
9:15 - 3.30 |
| நிலை பரிமாற்ற கட்டம் |
3:30 - 3:50 |
| நிறைவு கட்டம் |
3:50 - 4:05 |
| Option Exercise Session |
4:05 - 4:35 |
| மார்ஜின் கட்டம் |
4:35 - 4:50 |
| கேள்வி கட்டம் |
4:50 - 5:35 |
| நாள் முடிவு |
5:30 |
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] மேலும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புக்கள்