பல்லவன் கிராம வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லவன் கிராம வங்கி
வகை[அரசு வங்கி] இந்தியன் வங்கியின் துணை வங்கி
நிறுவுகை31-08-2006,Regional Rural Banks Act-1976
தலைமையகம்சேலம், தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழகத்தின் வட மாவட்டங்கள்
முதன்மை நபர்கள்சுரேஷ்குமார் எஸ்.
(தலைவர்)
தொழில்துறைவங்கித்தொழில்,
நிதிச் சேவைகள்
உற்பத்திகள்நுகர்வோர் வங்கி,
வணிக வங்கி,
நிதிச் சேவைகள்,
முதலீட்டு வங்கி,
அடமானக் கடன்கள்,
காப்பீடு
தனிநபர் வங்கி,
தனியார் சம்பங்கு,
வைப்புகள்,
பிணையங்கள்,
சொத்து மேலாண்மை,
வள மேலாண்மை,
கடனட்டைகள்
உரிமையாளர்கள்இந்திய அரசு (50%), தமிழ்நாடு அரசு (15%) & இந்தியன் வங்கி (35%)
பணியாளர்611 (2014)
இணையத்தளம்www.pallavangramabank.in

பல்லவன் கிராம வங்கி இந்தியாவின் தமிழ்நாட்டில் செயற்பட்டுவரும் மண்டல ஊரக வங்கியாகும். தமிழகத்தின் 15 வட மாவட்டங்களில் 200க்கும் அதிகமான கிளைகளுடன் 600க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டு செயற்பட்டுவருகிறது.

வரலாறு[தொகு]

பல்லவன் கிராம வங்கி, இந்தியன் வங்கியின் நிதியுதவியுடன் 2006 ஆகத்து 31 அன்று நிறுவப்பட்டது. இவ்வங்கி 2006 ஆகத்து 31 அன்று இந்திய அரசிதழில் வெளியான அறிவிப்பின்படி, தர்மபுரியில் இயங்கிய அதியமான் கிராம வங்கியையும், கடலூரில் இயங்கிய வள்ளலார் கிராம வங்கியையும் இணைத்ததன் மூலமாக நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவன்_கிராம_வங்கி&oldid=3764813" இலிருந்து மீள்விக்கப்பட்டது