சென்னைக் கடற்கரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னைக் கடற்கரை (ஆங்கிலம்: Chennai Beach), முன்பு மதராஸ் கடற்கரை என்றழைக்கப்பட்ட இந்த இடம் தென்னக இரயில்வே வலையமைப்பில் உள்ளது. இந்த நிலையம் சென்னைப் புறநகர் இருப்பு பாதையை கையாள்கிறது. சென்னை உயர்நீதிமன்ற கடற்கரை என்கிற பெயர் பின்னர் சென்னை கடற்கரை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு சென்னைத் துறைமுகம் இங்கு உருவாக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை நிலையம் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கலங்கரை விளக்கு ஆகிய பகுதிகளுக்கு செல்ல இங்கிருந்து பறக்கும் இரயில் செல்கிறது.
| சென்னைக் கடற்கரை | |||
|---|---|---|---|
| வடகிழக்கு/வடக்கில் அடுத்த நிலையம்: n/a |
தென்மேற்கு வழி, சென்னைப் புறநகர் | தெற்கு/தென்மேற்கில் அடுத்த நிலையம்: சென்னைக் கோட்டை |
|
| நிறுத்த எண்: 1 | கிமீ தொடக்கத்திலிருந்து: 0 | ||
| தென்மேற்கு வழித்தடத்தில் உள்ள இரயில் நிலையங்கள் |
|---|
| சென்னைக் கடற்கரை · சென்னைக் கோட்டை · பூங்கா நகர் · சென்னை எழும்பூர் · சேத்துப்பட்டு · நுங்கம்பாக்கம் · கோடம்பாக்கம் · மாம்பலம் · சைதாப்பேட்டை · கிண்டி · பரங்கிமலை · பழவந்தாங்கல் · மீனம்பாக்கம் · திரிசூலம் (ஊர்) · பல்லாவரம் · குரோம்பேட்டை · தாம்பரம் சானடோரியம் · தாம்பரம் · பெருங்களத்தூர் · வண்டலூர் · ஊரப்பாக்கம் · கூடுவாஞ்சேரி · பேத்தேரி · காட்டாங்குளத்தூர் · மறைமலைநகர் · சிங்கபெருமாள்கோவில் · பரணூர் · செங்கல்பட்டு · ரெட்டிபாளையம் · Villiambakkam · பாலுர் · பழையசிவராம் · வாலாஜாபாத் · Nathapettai · காஞ்சிபுரம் · Tirumalpur · தக்கோளம் · அரக்கோணம் |