சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்
|
சென்னை சென்ட்ரல்
Indian Railway Station
|
|
நிலையத்தின் பிரதான நுழைவாயில் |
|
| Location | |
|---|---|
| Coordinates | 13.09°N 80.27°E |
| City | சென்னை |
| District | சென்னை |
| State | தமிழ்நாடு |
| Elevation | MSL + 20 அடி |
| Station Info & Facilities | |
| Station type | முனையம் |
| Structure | Standard (on ground station) |
| Station status | செயல்படுகிறது |
| Other name(s) | மதராஸ் சென்ட்ரல் |
| Parking | இருகின்றது |
| Connections | டாக்சி நிறுத்தும், மாநகரப் போக்குவரத்துக் கழகம் |
| Operation | |
| Code | MAS |
| Division(s) | சென்னை (மதராஸ்) |
| Zone(s) | தென்னக இரயில்வே |
| Line(s) | Chennai-Erode Junction Chennai-Vijayawada Junction |
| Track(s) | 15 |
| Platform(s) | 15 |
| History | |
| Opened | 1853[1] |
| Former Owner(s) | Madras and Southern Mahratta Railway |
| Electrified | 1931 [2] |
| Location on Map | |
|
[[File:வார்ப்புரு:Location map Chennai|240px|Chennai Central Station is located in வார்ப்புரு:Location map Chennai]]
<div style="font-size: 90%; line-height: 110%; position: relative; top: -1.5em; width: 6em; Expression error: Unexpected < operator.">Chennai Central Station<div style="position: absolute; z-index: 2; top: Expression error: Unrecognised punctuation character "[".%; left: Expression error: Unrecognised punctuation character "[".%; height: 0; width: 0; margin: 0; padding: 0;"><div style="position: relative; text-align: center; left: -Expression error: Unrecognised punctuation character "[".px; top: -Expression error: Unrecognised punctuation character "[".px; width: வார்ப்புரு:Location map Chennaipx; font-size: வார்ப்புரு:Location map Chennaipx;"> Chennai Central Station (வார்ப்புரு:Location map Chennai)
|
|
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.
வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை சென்ட்ரலிலிருந்து செயல்படுகின்றன. கேரளா மற்றும் புதுவையைத் தவிர சென்னை நகரிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் இங்கிருந்துதான் செல்கின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் செயல்படுகின்றன. கேரளாவிற்கு செல்லும் சில ரயில்களும் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படுகின்றன. தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, அரக்கோனம், காட்பாடி ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான எண்ணூர், பெரம்பூர், வியாசர்பாடி ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன. சென்னை சென்ட்ரலில் புறநகர் ரயில் நிலையமும் வெளியூர் ரயில் நிலையமும் ஒரே வளாகத்தில் அமைந்திருக்கும் வெவ்வேறு கட்டிடங்களாக உள்ளன. மேலும், புறநகர் ரயில் நிலையக் கட்டிடத்தில் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு மையமும் இருக்கின்றது.
இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநகரப் பேருந்து, 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' மற்றும் 'கால் டாக்ஸி' போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள் உண்டு. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன. மேலும், உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், 'ப்ரெளஸிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன. சென்னை மாநகரில் ஓடும் பக்கிங்கம் கால்வாய் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாகச் செல்கின்றது.
[தொகு] சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் வண்டிகள்
- சென்னை-புதுதில்லி Grand Trunk விரைவு தொடர்வண்டி via. போபால் சந்திப்பு : எண்:2615/2616
- சென்னை-புதுதில்லி தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி: எண்:2621/2622
- சென்னை-H. Nizamuddin ராஜதானி விரைவு தொடர்வண்டி : எண்:2433/2434
- சென்னை-H. Nizamuddin காரிப் ராத் (ஏழைகளின் தேர்): எண்:2611/2612
- சென்னை-மும்பை மெயில்: எண்:1028/1027
- சென்னை-மும்பை விரைவு தொடர்வண்டி: எண்:10422/1041
- சென்னை-ஹவ்ரா கோரமண்டல் விரைவு தொடர்வண்டி: எண்:2842/2841
- சென்னை-ஹவ்ரா Mail: எண்:2840/2839
- சென்னை-கோயம்புத்தூர் விரைவு தொடர்வண்டி|விரைவு தொடர்வண்டி : எண்: 2679/2680 (புறப்பாடு 14:30)
- சென்னை-கோயம்புத்தூர் சேரன் விரைவு தொடர்வண்டி : எண்: 2673/2674 (புறப்பாடு 22:10)
- சென்னை-கோயம்புத்தூர் கொவை விரைவு தொடர்வண்டி : எண்: 2675/2676 (புறப்பாடு 06:15)
- சென்னை-கோயம்புத்தூர் (ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பாடு 22:20)
- சென்னை-கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்|மேட்டுப்பாளையம் நீலகிரி/Blue Mountain விரைவு தொடர்வண்டி: எண்: 2671/2672
- சென்னை-மங்களூர் West Coast விரைவு தொடர்வண்டி (இந்தியா)|West Coast விரைவு தொடர்வண்டி]]: எண்: 6627/6628 via Coimbatore
- சென்னை-மங்களூர் மெயில்: எண்: 2601/2602
- சென்னை-மங்களூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2685/2686 tri-weekly
- சென்னை-அகமதாபாத் நவஜீவன் விரைவு தொடர்வண்டி : எண்: 2656/2655
- சென்னை-சாப்ரா கங்கா காவிரி விரைவு தொடர்வண்டி : எண்: 2669/2670
- சென்னை-திருமளா - திருப்பதி சப்தகிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6057/6058
- சென்னை-திருமளா - திருப்பதி விரைவு தொடர்வண்டி: எண்: 6053/6054
- சென்னை-திருமளா - திருப்பதி விரைவு தொடர்வண்டி: எண்: 6203/6204
- சென்னை-ஐதராபாத் சார்மினார் விரைவு தொடர்வண்டி : எண்: 2759/2760
- சென்னை-ஐதராபாத் ஐதராபாத் விரைவு தொடர்வண்டி : எண்: 2603/2604
- சென்னை-ஈரோடு ஏர்காடு விரைவு தொடர்வண்டி via சேலம்: எண்: 6669/6670
- சென்னை-பெங்களூர் பிரிந்தாவன் விரைவு தொடர்வண்டி : எண்: 2639/2640
- சென்னை-பெங்களூர் இலால் பார்க் விரைவு தொடர்வண்டி : எண்: 2607/2608
- சென்னை-பெங்களூர் பெங்களூர் மெயில்: எண்: 2657/2658
- சென்னை-பெங்களூர் சதாப்தி விரைவு தொடர்வண்டி: எண்: 2027/2028
- சென்னை-பெங்களூர் விரைவு தொடர்வண்டி(மாலை): எண்: 2609/2610
- சென்னை-சத்திய சாய் ப்ரஸந்தி நிலையம் விரைவு தொடர்வண்டி(Weekend only): எண்: 2691/2692
- சென்னை-மைசூர் சதாப்தி விரைவு தொடர்வண்டி : எண்: 2007/2008
- சென்னை-மைசூர் காவிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6222/6221
- சென்னை-ஆலப்புழா ஆழபுளா விரைவு தொடர்வண்டி: எண்: 6041/6042
- சென்னை-திருவனந்தபுரம் திருவனந்தபுரம் Mail : எண்: 2623/2624
- சென்னை-திருவனந்தபுரம் விரைவு தொடர்வண்டி: எண்: 2695/2696 Via கோயம்புத்தூர்
- சென்னை-திருவனந்தபுரம் விரைவு தொடர்வண்டி (Weekly): எண்: 2697/2698
- சென்னை-திருப்பத்தூர் ஏலகிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6089/6090
- சென்னை-காக்கிநாடா சிர்கார் விரைவு தொடர்வண்டி : எண்: 6043/6044
- சென்னை-ஜம்மு தாவி அந்தமான் விரைவு தொடர்வண்டி : எண்: 6031/6032
- சென்னை-சண்டிகர்/தேராதூன் விரைவு தொடர்வண்டி: எண்: 2687/2688
- சென்னை-விஜயவாடா பினாகினி விரைவு தொடர்வண்டி : எண்: 2712/2711
- சென்னை-விஜயவாடா ஜன சதாப்தி விரைவு தொடர்வண்டி : எண்: 2077/2078
- சென்னை-புவனேஸ்வர் விரைவு தொடர்வண்டி: எண்: 2829/2830
- சென்னை-ஜெய்ப்பூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2967/2968
- சென்னை-லக்னோ விரைவு தொடர்வண்டி: எண்: 6093/6094
- சென்னை-வாஸ்கோ விரைவு தொடர்வண்டி: எண்: 7311/7312 Weekly
- சென்னை-ஹூப்ளி விரைவு தொடர்வண்டி: எண்: 7313/7314 Weekly
- சென்னை-நாகர்கோயில் விரைவு தொடர்வண்டி: எண்: 2689/2690 Weekly Via ஈரோடு
- சென்னை-யஷ்வந்த்பூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2291/2292 Weekly Via கிருஷ்னராஜபுரம்
[தொகு] வெளி இணைப்புகள்
இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வத் தளம்
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found