அண்ணா நகர் மேற்கு விரிவு
| அண்ணா நகர் மேற்கு விரிவு | |
| — neighbourhood — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | வில்லிவாக்கம் |
| சட்டமன்ற உறுப்பினர் |
ஜே. சி. டி. பிரபாகரன் (அதிமுக) |
| திட்டமிடல் முகமை | சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் குழுமம் |
| Civic agency | சென்னை மாநகராட்சி |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | Chennai District website |
அண்ணா நகர் மேற்கு விரிவு சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும்.
பொருளடக்கம் |
அமைவு[தொகு]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சென்னை புறநகர் பேருந்து நிலையம் 2 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அண்ணா நகர் மேற்கை விரிவை சுற்றி அமைந்துள்ள மற்ற பகுதிகள், பாடி, அண்ணா நகர் மேற்கு, முகப்பேர் கிழக்கு மற்றும் கோயம்பேடு ஆகும்.
நெடுஞ்சாலைகள்[தொகு]
திருவள்ளூர் செல்லும் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை கடக்கும் இடத்தில் பாடி சந்திப்பில் ஒரு வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா நகர் மேற்கு விரிவை தொட்டுக்கொண்டு உள் வட்ட சாலை செல்கிறது.
அஞ்சல் குறியீட்டு எண்[தொகு]
அண்ணா நகர் மேற்கின் அஞ்சல் குறியீட்டு எண் 600101.
பள்ளிக்கூடங்கள்[தொகு]
அண்ணா நகர் மேற்கு பகுதியில் கீழ்கண்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன
- எஸ்.பி.ஓ.ஏ ஜூனியர் பள்ளி
- எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் பள்ளி
- லியோ மெட்ரிக் பள்ளி
மருத்துவமனைகள்[தொகு]
அண்ணா நகர் மேற்கு விரிவு பகுதியில் கீழ்கண்ட மருத்துவமனைகள் உள்ளன
- வீ கேர் மருத்துவமனை