தேனி ஊராட்சி ஒன்றியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அமைப்பில் தேனி ஊராட்சி ஒன்றியமும் ஒன்றாகும். இந்த தேனி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 18 கிராமப் பஞ்சாயத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது:
- அம்பாசமுத்திரம்
- அரண்மனைப்புதூர்
- தர்மபுரி
- கோவிந்தநகரம்
- ஜங்கால்பட்டி
- காட்டுநாயக்கன்பட்டி
- கொடுவிலார்பட்டி
- கோட்டூர்
- குப்பிநாயக்கன்பட்டி
- நாகலாபுரம்
- பூமலைக்குண்டு
- சீலையம்பட்டி
- ஸ்ரீ ரெங்கபுரம்
- தாடிச்சேரி
- தப்புக்குண்டு
- ஊஞ்சாம்பட்டி
- உப்பார்பட்டி
- வெங்கிடாசலபுரம்
|
||||||||||||||||||||