உத்தமபாளையம் வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தமபாளையம் வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக உத்தமபாளையம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 39 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
அவை;
- அழகாபுரி
- சி.புதுப்பட்டி
- சின்னமனூர்
- சின்ன ஒவலாபுரம்
- கம்பம்
- எரசக்கநாயக்கனூர்
- எரசக்கநாயக்கனூர் மலைகள்
- ஹனுமந்தன்பட்டி
- காமயக்கவுண்டன்பட்டி
- கன்னிசேர்வைபட்டி
- கருங்கட்டாகுளம்
- கீழக்கூடலூர் (கிழக்கு)
- கீழக்கூடலுர் (மேற்கு)
- கோகிலாபுரம்
- கோம்பை (மேற்கு)
- கோம்பை (கிழக்கு)
- குச்சனூர்
- மல்லிங்காபுரம்
- மார்க்கையன்கோட்டை
- மேலக்கூடலூர் (தெற்கு)
- மேலக்கூடலூர் (வடக்கு)
- முத்துலாபுரம்
- நாராயணத்தேவன்பட்டி (தெற்கு)
- நாராயணத்தேவன்பட்டி (வடக்கு)
- ஓடைப்பட்டி
- பண்ணைப்புரம்
- பூலானந்தபுரம்
- பொட்டிப்புரம்
- புலிக்குத்தி
- இராயப்பன்பட்டி
- சங்கராபுரம்
- சீப்பாலக்கோட்டை
- டி.மீனாட்சிபுரம்
- தேவாரம்
- தேவாரம் மலை
- உத்தமபாளையம் (வடக்கு)
- உத்தமபாளையம் (தெற்கு)
- உத்தமபுரம்
- வேப்பம்பட்டி
மேற்கோள்கள்[தொகு]
|
||||||||||||||||||||