திருச்சுழி வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சுழி வட்டம் , தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சுழி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 150 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||||||||||||