திருமங்கலம் வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமங்கலம் வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திருமங்கலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 108 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
மேற்கோள்கள் [தொகு]
|
||||||||||||||||||||||||||||||||||