மங்களூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்களூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கோ. செபமலை திமுக 32612 52.24 ஆர். பெருமாள் நிறுவன காங்கிரசு 21114 33.82
1977 எம். பெரியசாமி அதிமுக 30616 40.32 வி. பொன்னுசாமி திமுக 17361 22.86
1980 பி. கலியமூர்த்தி அதிமுக 40678 48.90 எசு. காமராசு காங்கிரசு 39495 47.48
1984 எசு. தங்கராசு அதிமுக 55408 61.40 என். முத்துவேல் திமுக 32273 35.76
1989 வி. கணேசன் திமுக 39831 42.69 கே. இராமலிங்கம் அதிமுக (ஜெ) 19072 20.44
1991 எசு. புரட்சிமணி காங்கிரசு 62302 55.63 வி. கணேசன் திமுக 26549 23.71
1996 எசு. புரட்சிமணி தமாகா 50908 42.71 வி. எம். எசு. சரவணகுமார் காங்கிரசு 31620 26.53
2001 இ. ஆர். எ. திருமாவளவன் திமுக 64627 47.87 எசு. புரட்சிமணி தமாகா 62772 46.49
2006 செல்வம் விடுதலை சிறுத்தைகள் கட்சி 62217 --- வி. கணேசன் திமுக 55303 ---
  • 1977ல் காங்கிரசின் வேதமாணிக்கம் 17117 (22.54%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் காமராசு 17193 (18.43%) & அதிமுக (ஜா) அணியின் எசு. தங்கராசு 14195 (15.21%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் திராவிடமணி 21165 (18.90%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் HRPIவின் ஆளவந்தார் 17860 (14.98%) & பகுஜன் சமாஜ் கட்சியின் நாகப்பன் 12282 (10.30%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் மகாதேவன் 15992 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.