கே. தவசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. தவசி (K. Thavasi) என்பவா் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற  உறுப்பினரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._தவசி&oldid=3943492" இலிருந்து மீள்விக்கப்பட்டது