இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி. இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும்.
குறிப்பு; இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் என்று பதிவு செய்யபட்ட பெரிய கட்சியான் இக்கட்சியிலிருந்து பிரிந்த கட்சியாக கேரள மாநில முஸ்லிம் லீக் குழு என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யபபட்டு தேர்தலை சந்தித்தது.