பூ. செந்தூர் பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூ. செந்தூர் பாண்டியன் (P. Chendur Pandian) (பி ஏப்ரல் 3 1951சூலை 11 2015) [1] இவர் ஒரு தமிழக அரசியல்வாதி, மற்றும்.[2] அமைச்சரும் ஆவார்.[3][4] இவர் 2011 இல் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல்[தொகு]

இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். இரண்டு முறை செங்கோட்டை நகரசபை துணைத் தலைவராகவும், கூட்டுறவு விவசாய சங்கம், கூட்டுறவு பால்பண்ணை சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார் 2013 மார்ச் 1-ம் தேதி இவர் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சராக பதவியேற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinamani.com/tamilnadu/2015/07/11/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/article2914397.ece
  2. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  3. "Hon. Minister for Hindu Religious and Charitable Endowments". National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2015.
  4. "Council of Ministers". National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2015.
  5. சுற்றுலாத் துறை அமைச்சராக பதவியேற்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ._செந்தூர்_பாண்டியன்&oldid=3564507" இலிருந்து மீள்விக்கப்பட்டது