எம். சுப்பையா பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம்.சுப்பையா பாண்டியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் இருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சுப்பையா_பாண்டியன்&oldid=3943169" இலிருந்து மீள்விக்கப்பட்டது