லுங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லுங்கி அணிந்த ஒருவர்

கைலி (இலுங்கி அல்லது சாரம்) தெற்காசிய, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் இடுப்பில் அணிந்து கொள்ளும் ஆடை ஆகும். சில இடங்களில் பெண்களும் அணிவதுண்டு. எதியோபியா நாட்டில் அபார் எனும் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் இவ்வகை ஆடைகளை அணிகிறார்கள். இது வண்ணமயமான ஆடையாகும். வெப்பமான நிலப்பகுதிகளில் காற்சட்டையை விட கைலி இதமானதாக உணரப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=லுங்கி&oldid=1660110" இருந்து மீள்விக்கப்பட்டது