விழுப்புரம் வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழுப்புரம் வட்டம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக விழுப்புரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 239 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
மேற்கோள்கள்[தொகு]
|
|||||||||||||||||