ஆரோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆரோவில்

ஆரோவில் ஒரு சர்வதேச கூட்டுச்சமூக நகரமைப்பு. இது பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இருக்கின்றது. நவம்பர் 10, 2005 கணக்கீட்டின்படி 1780 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 736 பேர் இந்தியர்கள் ஆவார்கள். அயுரோவில் சமூகத்தில் 35க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றார்கள்.

பொருளடக்கம்

[தொகு] விமர்சனங்கள்

  • குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரத்தில் அரோவிலுடன் தொடர்புள்ள ஒரு சிலர் ஈடுபட்டிருக்கலாம் என பிபிசி நிகழ்ச்சியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[1] அதை அரோவில் அமைப்பு முற்றிலும் மறுத்துள்ளது.
  • தமிழ் கிராமங்களுக்கும் அரோவிலுக்கும் இருக்கும் ஏற்றதாழ்வு
  • அரோவிலிக்கு பொறுப்பான தலைமை இல்லை - இந்திய நடுவண் அரசே பொறுப்பு.
  • வரி இல்லை

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] ஆரோவில் தமிழ் நோக்கிய இணைப்புகள்

[தொகு] விமர்சனங்கள்

[தொகு] மேற்கோள்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்