தமிழக ஆறுகளின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோமுகி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இப்பக்கம் தமிழகத்தில் உள்ள ஆறுகளைப் மாவட்டம் வாரியாக பட்டியலிடுகிறது. அடைப்புக்குறிக்குள் ஆறுகளின் நீளம் கொடுக்கப்பட்டுள்ளது.
- அடையாறு
- அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு
- அரசலாறு
- அர்ச்சுணன் ஆறு
- பவானி ஆறு - காவிரியின் துணையாறு
- சிற்றாறு
- சின்னாறு
- செஞ்சி ஆறு
- கபினி ஆறு
- கல்லாறு
- காவிரி ஆறு - தமிழகத்தின் பெரிய ஆறு
- கெடிலம் ஆறு
- கொள்ளிடம் ஆறு
- குடமுருட்டி ஆறு
- குண்டாறு
- குந்தா ஆறு
- குதிரையாறு(அமராவதியின் துணையாறு)
- நங்காஞ்சி ஆறு(குடகனாற்றின் துணையாறு)
- கெடிமலம்
- கோமுகி ஆறு
- கோதையாறு (கன்னியாகுமரி)
- மலட்டாறு
- மஞ்சளாறு
- மணிமுத்தாறு - தாமிரபரணியின் துணையாறு
- மணிமுக்தா ஆறு
- மோயாறு
- முல்லை ஆறு
- நொய்யல் ஆறு - காவிரியின் துணையாறு
- பச்சை ஆறு - தாமிரபரணியின் துணையாறு
- பரளி ஆறு
- பாலாறு
- பரம்பிக்குளம் ஆறு
- பைக்காரா ஆறு
- சங்கரபரணி ஆறு
- சண்முகா நதி
- சிறுவாணி ஆறு
- தென்பெண்ணை ஆறு (400 கி.மீ)
- தாமிரபரணி ஆறு
- உப்பாறு
- வைகை ஆறு (190 கி.மீ)
- வைப்பாறு
- வெண்ணாறு
- வெட்டாறு