சோழ நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோழநாடு

காவிரி டெல்டா, சோழமண்டலம்

தமிழ்நாட்டின் அரிசி களஞ்சியம்
—  region  —
அமைவிடம்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு, புதுச்சேரி
மாவட்டம் அரியலூர் ,
காரைக்கால் (புதுச்சேரி),
நாகப்பட்டினம்,
பெரம்பலூர்,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
திருச்சிராப்பள்ளி,
திருவாரூர்
மாவட்டங்கள் 8
மிகப்பெரிய நகரம் தஞ்சாவூர்
[[தமிழ்நாடு, புதுச்சேரி ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு, புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்கள் தொகை

அடர்த்தி

1,01,91,035 (2001)

413 /km2 (1 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 24,667 square kilometres (9 ச மைல்)


சோழ நாடு என்பது தற்போதைய இந்தியாவின் தென் பகுதியாகும் (தென்னிந்தியா). தென் இந்தியாவின் பெரும் பகுதி சோழ மன்னர்களால் மிகவும் சிறப்பாக ஆளப்பட்டது.சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என வரலாறு கூறுகிறது. சோழ நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். சோழ மன்னர்கள் சைவ மதத்தை பின்பற்றினார்கள்.

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சோழ_நாடு&oldid=1178331" இருந்து மீள்விக்கப்பட்டது