முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
Mullivaikkal3.jpg
அமைவிடம் தஞ்சாவூர், தமிழ்நாடு
வகை நினைவு
இந்தியாவின் கொடி இந்தியா

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது தமிழீழத்தில் கொல்லப்பட்ட,[1][2] தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூறும் ஓர் முற்றம் ஆகும். இதனை 06-11-2013 அன்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் திறந்து வைத்தார்.[3][4] [5][6]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]