பூதலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூதலூர்
—  நகரம்  —
பூதலூர்
இருப்பிடம்: பூதலூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°46′59″N 78°58′51″E / 10.7829975°N 78.980955°E / 10.7829975; 78.980955ஆள்கூறுகள்: 10°46′59″N 78°58′51″E / 10.7829975°N 78.980955°E / 10.7829975; 78.980955
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[3]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


தஞ்சாவூர் அருகே சுமார் இருபத்தி ஐந்து கி. மீ. தூரத்தில் உள்ள ஊர் பூதலூர். விவசாயிகள் பெரும்பான்மையாக வாழும் ஊர் இது[4]. இவ்வூருக்கு கல்லணை கால்வாயும் வெண்ணாறும் கரைகளாக உள்ளன. பூதலூர் ஒரு அமைதியான கிராமம்.

இது சோழ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பூதலூர்&oldid=1744739" இருந்து மீள்விக்கப்பட்டது