கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநாகேஸ்வரம் (ஆங்கிலம்:Thirunageswaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஸ்ரீ பூமிதேவி உப்பிலியப்பன்
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,814 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநாகேஸ்வரம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநாகேஸ்வரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
சிறப்புமிக்க கோவில்கள் [தொகு]
சிறு கோவில்கள் [தொகு]
- வெள்ளை விநாயகர் ஆலயம்
- ரெட்டை பிள்ளையார் கோயில்
- தோப்புதெரு மாரியம்மன் கோயில்
- சன்னாபுரம் மாரியம்மன் கோயில்
- காளியம்மன் கோயில்
- செல்வ வினாயகர் ஆலயம்
- ஆதி தேவி மாரியம்மன் - மேலத்தெரு
- அண்ணாமலையார் கோயில்
- திரௌபதையம்மன் கோயில்
- பிரித்தியங்கிரா தேவி ஆலயம்
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.