காட்டுமன்னார்கோயில் வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுமன்னார்கோயில் வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக காட்டுமன்னார்கோயில் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 161 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
அவை,
- ஆனந்தகுடி
- கொக்கரசன்பேட்டை
- மதகளிர்மாணிக்கம்
- ஸ்ரீசாத்தமங்கலம்
- குணமங்கலம்
- மேல்புளியங்குடி
- கள்ளிப்பாடி
- அய்யன்கீழ்புளியங்குடி
- கீழ்புளியங்புடி
- ஸ்ரீபுத்தூர்
- நகரப்பாடி
- ஸ்ரீவக்கரமாரி
- ஸ்ரீமுஷ்ணம்
- தொராங்குப்பம்
- ஸ்ரீஆதிவராகநல்லூர்
- தேத்தம்பட்டு
- கொழை
- சாத்தவட்டம்
- ஸ்ரீநெடுஞ்சேரி
- கூடலையாத்தூர்
- கானூர்
- வளச்காடு
- குறிஞ்சிக்குடி
- பேருர்
- காவல்குடி
- முடிகண்டநல்லூர்
- மழவராயநல்லூர்
- குமாரக்குடி
- கோதண்டவிளாகம்
- நங்குடி
- நந்தீஸ்வரமங்கலம்
- வட்டத்தூர்
- புடையூர்
- சோழட்டிரம்
- பாளையம்கோட்டை (கீழ்பாதி)
- வடக்குப்பாளையம்
- பாளையம்கோட்டை (மேல்பாதி)
- இராமாபுரம்
- கொண்டசமுத்திரம்
- மாமங்கலம்
- அகரப்புத்தூர்
- வானமாதேவி
- சுத்தமல்லி
- திருசின்னபுரம்
- கொல்லிமலை மேல்பாதி
- நாட்டார்மங்கலம்
- கருணாகரநல்லூர்
- பழஞ்சநல்லூர்
- வீராணநல்லூர்
- உடையார்குடி
- மன்னார்குளக்குடி
- வடக்கு குளக்குடி
- லால்பேட்டை
- எள்ளேரி( கி )
- எள்ளேரி(மே)
- கொல்லிமலை கீழ்பாதி
- மாணிய ஆடுர்
- நத்தமலை
- ராயநல்லூர்
- கந்தகுமாரன்
- கலியமலை
- பூரத்தான்குடி
- உத்தமசோழகன்
- டி.புத்தூர்
- கொத்தங்குடி
- லட்சுமிகுடி
- செட்டிக்கட்டளை
- ஆள்கொண்டநத்தம்
- சிவக்கம்
- ராதாநல்லூர்
- கொத்தவாசல்
- மேலநெடும்பூர்
- களிகடந்தான்
- நெய்வாசல்
- தொரக்குழி
- சோழக்கூர்
- வளத்துர்திருபணியபுரம்
- மேல்வன்னியுர்
- ஒப்ளாஞ்சிமேடு
- கீழ்நெடும்பூர்
- பரவிளாகம்
- வடமூர்
- கூடுவெளி
- தெம்மூர்
- மெய்யாத்தூர்
- கீழ்வன்னியூர்
- வானாதராயன் பேட்டை
- வீரநத்தம்
- சுறாவிழுந்தூர்
- கீழ்அதமாங்குடி
- வெளவால்தோப்பு
- புள்ளையாந்தாங்கல்
- நடுத்திட்டு
- திருநாரையூர்
- சர்வராஜன் பேட்டை
- இடையார்
- குப்பபிள்ளைசாவடி
- திருமூலஸ்தானம்
- கோவில்பத்து
- கீழராதாமூர்
- மேல்ராதாமூர்
- ராஜேந்திர சோழகன்
- மன்னார்குடி
- குருங்குடி
- குப்பங்குழிபூவிழந்தூர்
- பெரியகோட்டகம்
- கீழ்கடம்பூர்
- செட்டித்தாங்கல்
- வீராநந்தபுரம்
- மேல்கடம்பூர்
- வேளாம்பூண்டி
- தொரப்பு
- ஷண்டன்
- பலவாய்கிண்டன்
- ஈச்சம்பூண்டி
- சிறுகாட்டூர்
- கஞ்சாங்கொல்லை
- ஆச்சாபுரம்
- எய்யலூர்
- அருமுழிதேவன் (டி)
- கீழ்புளியம்பட்டு
- ரெட்டியூர்
- ஆதனூர் (மன்னார்குடி)
- குணவாசல்
- மேல்பக்கத்துறை
- ஆயங்குடி
- குச்சூர்
- உமாம்புலியூர்
- முட்டம்
- மோவூர்
- அழிஞ்சிமங்கலம்
- கானாட்டாம்புலியூர்
- குஞ்சிமேடு
- கருப்பேரி
- வீரசோழபுரம்
- ஆழங்காத்தான்
- தொண்டமாநத்தம்
- ஓடையூர் (மன்னார்குடி)
- மாதர்சூடாமணி
- கூத்தூர்
- புலியங்குடி (மன்னார்குடி)
- மன்னார்குடி (அரசூர்)
- வெட்சியூர்
- வெண்ணையூர்
- கொமராட்சி
- கீழ்கரை
- நந்திமங்கலம்
- அத்திப்பட்டு
- தெற்குமாங்குடி
- வடக்குமாங்குடி
- கருப்பூர்
- நளம்புத்தூர்
- முள்ளங்குடி
- கீழ்பருத்திகுடி
- காஞ்சிவாய்
- மேல்பருத்திகுடி
- இளங்கம்பூர்
- வெள்ளுர்
- சிதம்பர அரசூர்
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||||||||||||||||||||||||||||||||
