பண்ருட்டி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பண்ருட்டி வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக பண்ருட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 102 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

அவை,
பைத்தம்பாடி , காவனூர் , உளுந்தாம்பட்டு , அவியனூர் , அழகபெருமாள்குப்பம் , கரும்பூர் , ஏனாதேரிமங்கலம் , குறத்தி , அக்கடவள்ளி , காயபாக்கம் , திருத்துறையூர் , வரிஞ்சிப்பாக்கம் , பூண்டி , கண்டரக்கோட்டை , புலவனூர் , பணப்பாக்கம் , ஒரையூர் , மனமந்தபுத்தூர் , நத்தம் , சிறுகிராமம் , வீரப்பெருமாநல்லூர் , திருவாமூர் , குளப்பாக்கம் , சேமக்கோட்டை , ராயர்பாளையம் , மேல்அருங்குணம் , மணப்பாக்கம் , பண்டாரக்கோட்டை , தொரப்பாடி , கொட்லாம்பாக்கம் , அங்கிசெட்டிப்பாளையம் , சிறுவத்தூர் , இளந்தம்பட்டு , செம்மேடு , கருக்கை , விசூர் , வீரசிங்கன்குப்பம் , காட்டுக்கூடலூர் , பேர்பெரியாங்குப்பம் , மேல்காங்கேயன்குப்பம் , கீழ்காங்கேயன்குப்பம் , மேலிருப்பு , வல்லம் , நடுக்குப்பம் , சொரத்தூர் , மருங்கூர் , வடக்குமேலூர் , தெற்குமேலூர் , வாணாதரயாபுரம் , தென்குத்து , வடகுத்து , வேகாக்கொல்லை , காடாம்புலியூர் , கீழிருப்பு , தாழம்பட்டு , மாளிகம்பட்டு , பனிக்கன்குப்பம் , வடகைலாசம் , பண்ருட்டி , விழமங்கலம் , ஆண்டிக்குப்பம் , கனிசப்பாக்கம் , லஷ்மிநாராயணபுரம் , பூங்குணம் , திராசி , மேல்குமாரமங்கலம். , மாளிகைமேடு , மேல்கவரப்பட்டு , கோழிபாக்கம் , பகண்டை , கொங்கராயனூர் , மேல்பட்டாம்பாக்கம் , திருகண்டேஸ்வரம் , வான்பாக்கம் , முள்ளிகீரம்பட்டு , கீழ்பட்டாம்பாக்கம் , நெல்லிக்குப்பம் , எய்தனூர் , அரியிருந்தமங்கலம் , சுந்தரவாடி . கீழ்அருங்குணம் , கீழ்பாதி , சோழவல்லி , மேல்பாதி , வைடப்பாக்கம் , குடிதாங்கி , சித்தரசூர் , பெருமாள்நாயக்கன்பாளையம் , கீழ்கவரப்பட்டு , திருவதி , எழுமேடு , பாலூர் , கீழ்குப்பம் , பல்லவராயநத்தம் , சன்னியாசிப்பேட்டை , பலாப்பட்டு , சிறுநங்கவாடி , சாத்திப்பட்டு , மேல்மாம்பட்டு , புரங்கணி . கீழ்மாம்பட்டு , அழகப்பசமுத்திரம் , சிலம்பிநாதன்பேட்டை , புலியூர் (மே) , மதனகோபாலபுரம் , கோரணபட்டு , வேங்கடாம்பேட்டை , அன்னதானபேட்டை , கீழுர் , பேயிகாநத்தம் , வேலுடையான்பட்டு , ஆத்திபட்டு , பெரமத்தூர் , பயிர்வெளிவெள்ளையன் குப்பம் , இளவரசம்பட்டு , கூரய்யாபேட்டை , வேளாங்குளம்

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பண்ருட்டி_வட்டம்&oldid=1379339" இருந்து மீள்விக்கப்பட்டது