பாம்பன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாம்பன் | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பாம்பன் இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாம்பன் தீவிலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
- பாம்பன் பாலம், பாக்குநீரிணையில் இராமேஸ்வரத்தையும் இந்தியாவின் பெரும் பகுதியையும் இணைக்கும் பாலம்
- பாம்பன் தீவு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக்குநீரிணையில் உள்ள தீவு
- இராமேசுவரம் செல்லும் வழியில் பாம்பன் தீவிலுள்ள முதல் தொடர்வண்டி நிலையம்.
- மீன்பிடி துறைமுகம்.
- பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் பிறந்த இடம்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- இராமர் பாலம், இராமேஸ்வரத்தையும் இந்தியப் பெரும்பரப்பையும் இணைக்கும் 3 கிமீ நீள பாலம்
- தனுஷ்கோடி, பாம்பனின் தென்கிழக்கே உள்ள நகரம்
- இராமேஸ்வரம், பாம்பன் தீவின் பெரிய நகரம்
[தொகு] மேற்க்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
| இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |