மௌரியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மௌரியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மௌரியப் பேரரசு
Mauryan Empire Map.gif
அசோக மன்னர் காலத்தில் மௌரியப் பேரரசு
அரச சின்னம்:
The Lion Capital of Ashoka
அமைத்தவர் சந்திரகுப்த மௌரியர்
முன்னிருந்த அரசு(கள்) மகதப் பேரரசின் நந்தர் அரசமரபு
Mahajanapadas
மொழிகள் பாளி
பிராகிருதம்
சமஸ்கிருதம்
சமயங்கள் பௌத்தம்
இந்து
Jainism
தலைநகர் பாடலிபுத்திரம்
அரசுத் தலைவர் சாம்ராட் (பேரரசன்)
முதல் பேரரசன் சந்திரகுப்த மௌரியன்
கடைசிப் பேரரசன் Brhadrata
அரசு மன்னராட்சி
பிரிவுகள் 4 மாகாணங்கள்:
தோசாலி
உஜ்ஜயின்
சுவர்ணகிரி
தக்சிலா
ஓரளவு சுதந்திரமான பழங்குடிகள்
நிர்வாகம் பெரிய அமைச்சர்கள் அவையும், ஒரு பேரமைச்சனின் கீழான ஒரு முக்கிய அமைச்சர்களின் அவையும்.
பல்வேறு அலுவலர்களைக் கொண்ட ஒரு விரிவான நிர்வாக அமைப்பு.
மாகாண நிர்வாகம் வைஸ்ராய்களால் நடத்தப்பட்டது. மாகாணங்களுக்கும் தனியான அமைச்சரவைகள் இருந்தன.
மாகாணங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கீழ்நிலை அலுவலர்களால் நடத்தப்பட்டன. ஊர்த் தலைவர்கள், ஊர்களை நிர்வாகம் செய்தனர். அவர்களை அரச அலுவலர்கள் மேற்பார்வை செய்தனர்.
பரப்பளவு 5 மில்லியன் கிமீ² [1] (தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவின் பகுதிகள்)
மக்கள் தொகை 50 மில்லியன் [2] (உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு [3])
நாணயம் வெள்ளி Ingots (Panas)
காலப்பகுதி கிமு 322185
கலைப்பு Military coup by Pusyamitra Sunga
பின்னரிருந்த அரசு சுங்கப் பேரரசு

மௌரியப் பேரரசு (322185 கிமு), , இந்தியாவில் மௌரிய அரச வம்சத்தினர் ஆண்ட பேரரசு ஆகும். பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத்துறை தொடர்பில் மிகவும் வலுவானதுமாக இப் பேரரசு விளங்கியது. இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில், கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த மகத நாட்டை அடிப்படையாகக் கொண்டே இப் பேரரசு உருவானது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும். இது இன்றைய பட்னாவுக்கு அருகில் இருந்தது. இப் பேரரசு கிமு 322 ஆம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியனால் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள் [தொகு]

  1. Peter Turchin, Jonathan M. Adams, and Thomas D. Hall. East-West Orientation of Historical Empires. University of Connecticut, November 2004.
  2. Roger Boesche (2003). "Kautilya’s Arthashastra on War and Diplomacy in Ancient India", The Journal of Military History 67 (p. 12).
  3. Colin McEvedy and Richard Jones (1978), "Atlas of World Population History", Facts on File (p. 342-351). New York.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மௌரியப்_பேரரசு&oldid=1350059" இருந்து மீள்விக்கப்பட்டது