யோசனை (நீள அலகு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்துவேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
[தொகு] அளவு வேறுபாடுகள்
ஹரே கிருஷ்ணா அமைப்பை நிறுவியவரான பகிதிவேதாந்த சுவாமி ப்ரபுபாதர் ஒரு யோசனை என்பதை 8 மைல்கள் எனக் கருதினார். [1] அவர் செய்த அனைத்துப் புராண மொழிப்பெயர்ப்புகளிலும் இதையேப் பயன்படுத்தி வந்தார். பெரும்பாலான இந்திய அறிஞர்கள் இது 8-100 மைல்கள் இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Srimad Bhagavatam 10.57.18 (translation) "one yojana measures about eight miles"
[தொகு] மேலும் விவரங்களுக்கு
- The Artha Shaastra of Kautilya, Penguin Books