ஹரே கிருஷ்ணா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதினாறு வார்த்தைகளைக் கொண்ட மஹா மந்திரம் [தொகு]
ஹரே கிருஷ்ணா மந்திரம், பதினாறு வார்த்தைகளைக் கொண்ட மஹா மந்திரமென்று கலி-சந்தரனா உபநிடதம் கூறுகின்றது.
சைதன்ய மகாபிரபு, சுவாமி பிரபுபாதா [தொகு]
15 ஆம் நூற்றாண்டில் சைதன்ய மகாபிரபுவால் பக்தி இயக்கத்தின் பால் ஒரு இயக்கமாக உருவானது. 1960 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவ்வியக்கம் எ.சி.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா-வால் உலகறிய செய்யப்பட்டது.
மகா மந்திரம்: [தொகு]
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே