இந்திய இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இந்தியாவின் பண்பாடு |
|---|
இந்திய இலக்கியமானது மிகப்பழமையான இலக்கியங்களில் ஒன்று. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 22 மொழிகள் வழக்கத்தில் உள்ளன. எனவே பலவகைப்பட்ட இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன.
சமீப காலங்களாக இந்திய-ஆங்கில இலக்கியம் பரவலான கவனத்தை பெற்றுள்ளது.