இந்திய வரலாற்றுக் காலக்கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- கி.மு 3000 - மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆதி நகர நாகரிகங்கள்
- கி.மு ? - வேத காலம்
- கி.மு 1000 - ஆரியர் வருகை ??
- கி.மு 600 - சமண, பெளத்த தோற்றம்
- கி.மு 600 - பாரசீகர் படையெடுப்பு (இந்திய வடமேற்கு பாரசீக அரசுடன் இணைப்பு)
- கி.மு 400 - கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையெடுப்பு (இந்திய வடக்கு நிலப்பகுதி வீழ்ச்சி)
- கி.மு 325 - 185 மௌரியப் பேரரசு
கி.மு 325 - கி.மு 301 மௌரிய பேரரசன் - சந்திரகுப்தர் ஆட்சி கி.மு 301 - கி.மு 273 மௌரிய பேரரசன் - பிந்துசாரன் ஆட்சி கி.மு 268 - கி.மு 233 மௌரிய பேரரசன் - அசோகன் ஆட்சி கி.மு 236 - கி.மு 185 பிற்கால மெளரியர் (தசரதன், குணாளன், மகேந்திரன், ஜலவுகன், பிருகத்ரதன்)
- கி.மு 185 - கி.மு 75 சுங்கர் ஆட்சி
- 15 - 176 குஷாணர்கள் ஆட்சி
கி.பி 15 - கி.பி 65 குஷாண பேரரசன் - முதலாம் கத்பீசஸ் கி.பி 65 - கி.பி 75 குஷாண பேரரசன் - இரண்டாம் கத்பீசஸ் கி.பி 78 - கி.பி 120 குஷாண பேரரசன் - கனிஷ்கன் கி.பி 120 - கி.பி 138 குஷாண பேரரசன் - அவிசேகன் கி.பி 138 - கி.பி 152 குஷாண பேரரசன் - ?? கி.பி 152 - கி.பி 177 குஷாண பேரரசன் - வாசுதேவன்
- 319 - 540 குப்தப் பேரரசு (சமுத்திரகுப்தர் முக்கிய மன்னர்)
- 606 - 647 ஹர்ஷர் ஆட்சி
- 712 - 1526 முஸ்லீம் படையெடுப்பு, ஆட்சி (வடக்கு)
- 900 - 1300 சோழப் பேரரசு (தெற்கு)
- 1336 - 1646 விஜயநகரப் பேரரசு (தெற்கு)
- 1502? - 1857 முகலாயர் ஆட்சி
- 1757 - 1947 ஆங்கில ஆட்சி
- 1947 இந்தியா, பாகிஸ்தான் உருவாக்கம்
துணை நூல்கள் [தொகு]
மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.