சுங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுங்கர் எனப்படுவோர் மௌரியர் சாம்ராஜ்யத்தை முடிவுறுத்தி ஆட்சியைக் கைப்பற்றியவர்களாவர். மௌரிய பேரரசின் இறுதி மன்னனாக விளங்கிய பிருகத்ரதன் என்பவனின் அரண்மனையில் இருந்த [புஷ்யமித்ர சுங்கன்] என்பவன் சூழ்ச்சியால் பிருகத்ரதனை கவிழ்த்துவிட்டு ஆட்சிபீடம் ஏறிக் கொண்டான். சுங்கர்களின் ஆட்சி கி.மு 185ஆம் ஆண்டில் ஆரம்பித்து கி.மு 75 வரை 112 ஆண்டுகள் நிலவியது[1]. இக்காலத்தில் அசோகனாலும் அவன் பின் வந்த மௌரியர்களாலும் வளர்க்கப்பட்ட பௌத்தம் பெரு வீழ்ச்சி அடைந்துவிட்டது. சுங்கர்கள் பிராமண குலத்தினை சார்ந்தவர்களாக இருந்தமையும் இதற்குக் காரணம் என்பர்.

சுங்க மன்னர்களுள் புஷ்யமித்திரனை அடுத்து "அக்கினிமித்திரன்", "வசுமித்திரன்", "பாகவதன்", "தேவபூதி", "சுசசுதா" முதலான மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றது. இவர்கள் காலத்தில் பாடலிபுரம், விதிசா முதலான இடங்கள் தலைநகராக விளஙக்கின.

மேற்கோள்கள்[தொகு]

{{navbox | listclass = hlist | titlestyle = background: #EEDD82 | groupstyle = background: #EEDD82 | belowstyle = background: #EEDD82 |name = இந்திய வரலாறு |title = இந்திய வரலாறு |group1 =நாகரீகம்

|list1 =

கற்காலம்-கி.மு 2000000 • மெஹெர்கர்-கி.மு 7000–3300 • சிந்துவெளி நாகரிகம்-கி.மு 3300–1700 • வேதகாலம்-கி.மு 1500–500 •

| group2 =ஆட்சி

| list2 =

மகத நாடு-கி.மு 684–424 • பாண்டியர்-கி.மு 500–கி.பி 1610 • நந்தர்-கி.மு 424-321 • சேரர்-கி.மு 300–கி.பி 1200 • சோழர்-கி.மு 300–கி.பி 1279 • மௌரியப் பேரரசு-கி.மு 321–184 • சாதவாகனர்-கி.மு 230– கி.பி. 220 • சுங்கர்-கி.மு 185-கி.மு.75 • பல்லவர்-கி.பி 250–கி.பி–800 • குப்தப் பேரரசு-கி.பி 240–550 • தில்லி சுல்தானகம்-கி.பி 1210–1526 • பாமினி சுல்தானகம்-கி.பி 1347–1527 • தக்காணத்து சுல்தானகங்கள்-கி.பி 1490–1596 • போசளப் பேரரசு-கி.பி 1040–1346 • விஜயநகரப் பேரரசு-கி.பி 1336–1646 • முகலாயப் பேரரசு-கி.பி 1526–1707 • மராட்டியப் பேரரசு-கி.பி 1674–1818 • இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்-கி.பி 1100–1800 • பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு மற்றும் இந்திய விடுதலை இயக்கம்-கி.பி 1757–1947 • இந்தியா--15 ஆகஸ்ட் 1947

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கர்&oldid=1368732" இருந்து மீள்விக்கப்பட்டது