பிரித்தானிய இலங்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரித்தானிய இலங்கை (British Ceylon, பிரிட்டீஷ் சிலோன்) அல்லது பொதுவாக சிலோன் என்பது இலங்கையில் 1798 ஆம் ஆண்டில் இருந்து 1948 வரையிலானபிரித்தானியஆட்சியைக் குறிப்பிடுகிறது.
வரலாறு [தொகு]
பிரித்தானியரின் இலங்கை வருகை [தொகு]
கண்டியப் போர் [தொகு]
முதன்மைக் கட்டுரை: கண்டியப் போர்
பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் இலங்கை கொண்டு வந்தபின், பக்கத்தில் உள்ள இடங்களை பிரித்தானியர் கண்டி அரசரிடம் கேட்டனர். ஆனால், அரசர் மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பிரித்தானியர் உள்ளூர் மக்களை கருவியாகக் கொண்டு அரசரை எதிர்க்கத் திட்டம் தீட்டினர். நாயக்கரான கண்டி அரசருக்கு பிரித்தானியரைக் கண்டு தீய மனப்போக்கு இருந்தது. ஒல்லாந்தர், போர்த்துக்கலை போல சிறிய நாடுகளிலிருந்து தன் தேசத்தை காப்பாற்றினார். எனினும் பிரித்தானியப் பேரரசைப் போன்ற பலம் மிகுந்த நாட்டை எதிர்ப்பது சுலபமற்றது எனக் கண்டி அரசர் புரிந்து கொண்டார்.