கம்பளை இராசதானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கம்பளை இராசதானி தம்பதெனியா இராசதானிக்கு பிறகு இலங்கையில் காணப்பட்ட இரசாதானியாகும். 1300களில் மக்கள் தம்பதெனியாஇலிருந்து மகாவலி கங்கையின் கரையோரத்தில் காணப்பட்ட கம்பளைப் பகுதிக்கு இடம்பெயர தொடங்கினர். இதனால் தம்பதெனியா இரசதானியின் கடைசி அரசனான விசயபாகுவிற்கு பிறகு அரசாட்சியேறிய 6 ஆம் புவனேகபாகு தனது தலைநகரை கம்பளைக்கு மாற்றினான். இதேவேலை அவனது சகோதரனும் 5 ஆம் பாராக்கிரமபாகு என்ற பெயரில் தெடிகமையிருந்து அரசாண்டான். இதனால் ஒரு இராசதானிக்கு இரண்டு அரசர்கள் காணப்பட்டார்கள்.

கம்பளை அரசர்கள் [தொகு]

காலம் அரசன்
1346-1354 கி.பி. புவனேகபாகு IV
1344-1360 கி.பி. (தெடிகமையில் இருந்து) பாராக்கிரமபாகு V
1356-1375 கி.பி. விக்கிரமபாகு III
1371-1391 கி.பி. புவனேகபாகு V
1391-1396 கி.பி. வீரபாகு II
1396-1408 கி.பி. வீர அழகேஸ்வர

உசாத்துணை [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளை_இராசதானி&oldid=1343483" இருந்து மீள்விக்கப்பட்டது