துவாரகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துவாரகை
દ્વારકા
துவாரகை is located in Gujarat
{{{alt}}}
துவாரகை
அமைவு: 22.23°′″N 68.97°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியா
மாநிலம் குசராத்து
மாவட்டம் தேவபூமிதுவாரகை மாவட்டம்
ஏற்றம் மீ (0 அடி)
மக்கள் தொகை (2001)
 - நகரம் 33
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

துவாரகை அல்லது துவாரகா இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தேவபூமிதுவாரகை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராகும். துவாரகை இந்திய நாட்டின் ஏழு மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். யதுகுல அரசர்கள் ஆண்ட ஆனர்த்தா நாட்டின் தலைநகராக விளங்கிய துவாரகையை, ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. துவாரகை ஏழு மோட்சபுரிகளில் ஒன்றாக உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துவாரகை இங்கு அமைந்துள்ளது குறிக்கத்தக்கது.

துவாரகை என்பதன் பொருள்[தொகு]

துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். மகாபாரதத்தில் துவாரகை யது குல விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்தா அரசின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் துவாரகை[தொகு]

துவாரகை புகைவண்டி நிலையம்
கோமதி ஆறு கடலில் கலக்கும் இடம், துவாரகை
  • பாண்டவர்கள் காடுறை வாழ்க்கையின் போது, பாண்டவர்களின் புதல்வர்களான அபிமன்யு, உபபாண்டவர்கள் மற்றும் பணியாட்கள், இந்திரசேனன் என்பவன் தலைமையில் துவாரகையில் தங்கினர். (4, 72)
  • மௌசல பர்வத்தில் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்த பின் சரசுவதி ஆற்றை நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். (9, 35)

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், துவாரகை
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33
(91)
35
(95)
38
(100)
41
(106)
42
(108)
37
(99)
35
(95)
31
(88)
39
(102)
39
(102)
37
(99)
33
(91)
[[
உயர் சராசரி °C (°F) 25
(77)
26
(79)
27
(81)
29
(84)
31
(88)
31
(88)
30
(86)
29
(84)
29
(84)
30
(86)
30
(86)
27
(81)
28.7
(83.6)
தாழ் சராசரி °C (°F) 15
(59)
17
(63)
21
(70)
24
(75)
27
(81)
27
(81)
27
(81)
26
(79)
25
(77)
24
(75)
20
(68)
16
(61)
22.4
(72.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) 5
(41)
8
(46)
7
(45)
17
(63)
20
(68)
22
(72)
21
(70)
21
(70)
22
(72)
17
(63)
9
(48)
8
(46)
[[
பொழிவு mm (inches) 0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
50
(1.97)
170
(6.69)
60
(2.36)
30
(1.18)
0
(0)
0
(0)
0
(0)
310
(12.2)
ஈரப்பதம் 53 65 71 79 80 79 81 82 80 74 64 53 71.8
சராசரி மழை நாட்கள் 0 0 0 0 0 4 11 6 3 0 0 0 24
ஆதாரம்: Weatherbase[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dwarka Climate Record". பார்த்த நாள் 2 May 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகை&oldid=1727988" இருந்து மீள்விக்கப்பட்டது