பேச்சு:மௌரியப் பேரரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌரியப் பேரரசு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மௌரியப் பேரரசு என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மௌரியப் பேரரசு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தலைப்பு குறித்து[தொகு]

@Kanags: இந்த அரசமரபினர் சங்க காலப் புலவர் மாமூலனாரின் அகநானூற்றுப் பாடலில் (251-12) "மோரியர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் இத்தலைப்பை மாற்றலாமா? அல்லது மௌரியர் என்றே தொடரலாமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 12:29, 23 சனவரி 2023 (UTC)[பதிலளி]

@சுப. இராஜசேகர்: மௌரியர் என்பதே இப்போது பொதுவான வழக்காக இருப்பதால், மௌரியப் பேரரசு என்றே இருக்கலாம். மோரியருக்கு வழிமாற்று வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 20:46, 23 சனவரி 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மௌரியப்_பேரரசு&oldid=3786634" இலிருந்து மீள்விக்கப்பட்டது