பிந்துசாரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிந்துசாரர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் சந்திரகுப்த மௌரியரின் மகன் ஆவார். இவர் தனது ஆட்சிக்காலத்தின் மௌரியப் பேரரசை விரிவுபடுத்தினார். தெற்கே தோழமை அரசுகளான சேர, சோழ, பாண்டியர்களைத் தவிரவும் கலிங்க நாட்டைத் தவிரவும் இந்தியாவின் ஏனைய பகுதிகளை இவர் வெற்றி கொண்டார். மாமன்னர் அசோகர் இவரது மகன் ஆவார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிந்துசாரர்&oldid=815640" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்