பாகவத புராணம்
| தொடரின் ஒரு பகுதி |
| இந்து புனித நூல்கள் |
|---|
|
நூல் பகுப்பு
|
|
காலக்கோடு
|
பகவான் என வைணவர் போற்றும் திருமாலின் அவதாரம் பற்றிக் குறுவது பாகவத புராணம். இதனை வடமொழி நூல்கள் ஏழு வகையான கோணத்தில் செய்துள்ளன. அவற்றுள் இரண்டு வகையான நூல்-பாங்கினை மட்டுமே தமிழ் பின்பற்றியுள்ளது.
- வடமொழியிலுள்ள பாகவத புராண நூல்வகை 7
- இதிகாசம்
- புராணம்
- சங்கிதை
- உப-சங்கிதை
- விஷ்ணு-ரகசியம்
- விஷ்ணு-யாமளம்
- கௌதம-சங்கிதை
இவற்றுள் இதிகாசம், புராணம் என்னும் இரண்டு வகையான நூல்கள் மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன. [1]
அடிக்குறிப்பு [தொகு]
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005 பாகம் 1 பக்கம் 235
|
||||||||