சிந்து ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிந்து
Sindh, Sindhu, Hindu, Abasin, Sengge Chu, Yìndù Hé
River

சிந்து நதி

Indus.A2002274.0610.1km.jpg
Satellite image of the Indus River basin.
நாடு சீன மக்கள் குடியரசு, இந்தியா மற்றும் பாகிஸ்தான்
Source Confluence of the Sengge and Gar rivers
 - அமைவிடம் Tibetan Plateau, திபெத், சீனா
கழிமுகம் Sapta Sindhu
 - location சிந்த், பாகிஸ்தான்
 - elevation மீ (0 அடி)
நீளம் 3,200 கிமீ (2,000 மைல்) approx.
வடிநிலம் 11,65,000 கிமீ² (4,50,000 ச.மைல்) approx.
Discharge for அரபிக் கடல்
 - சராசரி approx.

சிந்து நதி (Indus) பாகிஸ்தானில் பாயும் முக்கியமான ஆறாகும். இவ்வாறு இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர் அருகே தொடங்கி காஷ்மீர், மற்றும் பாகிஸ்தான் வழியாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் மொத்த நீளம் 2900லிருந்து 3200 கி.மீ. வரை இருக்கும். சிந்து சமவெளி நாகரிகம் இவ்வாற்றுப் படுக்கையிலே தோன்றி வளர்ந்த பழம் பண்பாடு. சிந்து நதியின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நதியின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும் பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே இன்றைய இந்தியாவின் பெயர்க் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.(ஃஇந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)

சிந்து ஆறு
"http://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_ஆறு&oldid=1118480" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்