மானசு வனவிலங்கு காப்பகம்
| மானசு வனவிலங்கு காப்பகம் | |
|---|---|
|
IUCN வகை II (தேசிய வனம்)
|
|
மானசு வனவிலங்கு காப்பகம் நுழைவு வாயில் |
|
| அமைவிடம் | Assam, India |
| கிட்டிய நகரம் | Barpeta Road |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| பரப்பளவு | 950 km². |
| நிறுவப்பட்டது | 1990 |
| வருகையாளர்கள் | NA (in NA) |
| நிருவாக அமைப்பு | Ministry of Environment and Forests, Government of India |
| வலைத்தளம் | http://www.manasassam.org |
| Type: | Natural |
| Criteria: | vii, ix, x |
| Designated: | 1985 (9th session) |
| Reference No. | 338 |
| State Party: | |
| Region: | Asia-Pacific |
| Endangered: | 1992–2011 |
மானசு தேசியப் பூங்கா (Manas National Park) அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம்(Manas Wildlife Sanctuary) அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது . இந்த வனப்பகுதியில் மானஸ் நதி பாய்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 391 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 1928 - ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற பலவகை விலங்குகளும், பலவகைப் பறவைகளும் இருக்கின்றன.[1] இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான யுனெசுகோ (UNESCO) அமைப்பு, 1992 ஆம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[2]
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
- Manas Tiger Reserve of Assam
- Wildlife Times: A trip to Kaziranga and Manas National Park
- Manas Maozigendri Ecotourism Society - Protectors of Manas
Manas பயண வழிகாட்டி விக்கிப்பயணம்|விக்கிப்பயணத்திலிருந்து- Official Website of Manas National Park
- Photo essay on the rhino translocations from Pobitora to Manas National Park
|
|||||||