சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் | |
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் |
|
|
|
|
| Building information | |
|---|---|
| அமைவு | Mumbai |
| நாடு | India |
| அமைவிடம் | அமைவு: |
| Architect | Axel Herman, Frederick William Stevens |
| Client | Bombay Presidency |
| பொறியியலாளர் | Frederick William Stevens |
| கட்டிட வேலை தொடக்கம் | 1889 |
| கட்டிட வேலை முடிவு | 1897 |
| செலவு | 16,14,000 Rupees |
| பாணி | Indo-Saracenic |
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் (Chhatrapati Shivaji Terminus, Marathi: छत्रपती शिवाजी टर्मिनस) மகாரசுடிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்நிலையம் நடுவன் தொடருந்து சேவையின் தலைமையகம் ஆகும். இந்நிலையம் இந்தியாவில் அமைந்துள்ள தொடருந்து நிலையங்களிலேயெ மிகவும் பழமைவாய்ந்த நிலையம் ஆகும். சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் உலகப்பாரப்பரிய சின்னங்களில் ஒன்றாகும். இந்நிலையத்தின் பழைய பெயர் விக்டோரியா முனை ஆகும்.
| Chatrapati Shivaji Terminus (formerly Victoria Terminus)* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | |
| வகை | Cultural |
| ஒப்பளவு | ii, iv |
| மேற்கோள் | 945 |
| பகுதி† | Asia-Pacific |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 2004 (28th அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|