விக்ரம் சேத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விக்ரம் சேத் (பஞ்சாபி: ਵਿਕਰਮ ਸੇਠ) (பிறப்பு ஜீன் 20, 1952) இந்தியாவைச் சேர்ந்த கவிஞர், நாவலாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் குழந்தைகள் நூலாசிரியர்.

கல்கத்தாவில் இருந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த விக்ரம் சேத் தன் இளமைப் பருவத்தில் பாட்டா நகர், தானாப்பூர், இலண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் நிலை ஏற்பட்டது. ஆரம்பக் கல்வியை தேராடூனில் பயின்ற விக்ரம் மேல் படிப்பை இங்கிலாந்தில் கற்றார். ஆக்ஸ்ஃபோர்டில் பயின்ற விக்ரமிற்கு ஆங்கில இலக்கியம் மற்றும் சீன மொழியில் ஆர்வம் எற்பட்டது[1]. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சில காலம் படித்த விக்ரம் அதன் பிறகு சீனாவில் உள்ள நான் ஜிங்க் பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியம் பயின்றார்.

இவர் எழுதிய சில நூல்கள்[தொகு]

  • A Suitable Boy
  • A Suitable Girl
  • An Equal Music
  • The Rivered Earth
  • Two Lives

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_சேத்&oldid=1368935" இருந்து மீள்விக்கப்பட்டது