கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
பத்ம ஸ்ரீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பத்மசிறீ (பத்மஸ்ரீ) |
 |
| விருது குறித்தத் தகவல் |
| வகை |
குடியியல் விருது |
| பகுப்பு |
தேசிய விருது |
| நிறுவியது |
1954 |
| முதலில் வழங்கப்பட்டது |
1954 |
| கடைசியாக வழங்கப்பட்டது |
2012 |
| மொத்தம் வழங்கப்பட்டவை |
2497 |
| வழங்கப்பட்டது |
இந்திய அரசு |
| விருது தரவரிசை |
| பத்ம பூசன் ← பத்மசிறீ (பத்மஸ்ரீ) → ஏதுமில்லை |
பத்மசிறீ (பத்மஸ்ரீ) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசன்,பத்ம பூசன் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2012 வரை, 2497 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2013இல், 80 பேருக்கு வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
இந்தியாவின் உயரிய விருதுகள் |
|
| குடியியல் |
|
பன்னாட்டளவில்
|
|
|
|
தேசியளவில்
|
|
|
|
துறை வாரியாக
|
|
இலக்கியம்
|
|
|
|
திரைப்படம்
|
|
|
|
ஏனைய கலைகள்
|
|
|
|
விளையாட்டு
|
|
|
|
அறிவியல் மற்றும்
தொழில்நுட்பம்
|
|
|
|
நடுவண் இந்தி மேம்பாடு
|
|
|
|
 |
|
| படைத்துறை |
|
போர்க்காலம்
|
|
|
|
அமைதிக்காலம்
|
|
|
|
போர்க்காலம்/அமைதிக்காலம்
பணி & வீரதீரம்
|
|
|
|
சிறப்புமிகு போர்க்காலப்
பணி
|
|
|
|
சிறப்புமிகு அமைதிக்காலப்
பணி
|
|
|
|