மகாராஜபுரம் சந்தானம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஜபுரம் சந்தானம் (1928 - 1992), தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
பொருளடக்கம் |
ஆரம்பகால வாழ்க்கை [தொகு]
தனது இசைப் பயிற்சியை தனது தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து பெற்றார். மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தவர்.
தொழில் வாழ்க்கை [தொகு]
இலங்கையின் ராமநாதன் கல்லூரியின் முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு வாக்கேயக்காரரும் ஆவார். இந்துக் கடவுள் முருகன் மீதும் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மீதும் பல பாடல்களை எழுதியுள்ளார்.
சிறப்புகள் [தொகு]
'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இயற்றிய பாடல்களின் பட்டியல் [தொகு]
| எண் | பாடல் | இராகம் | தாளம் |
|---|---|---|---|
| 1 | சதா நின்... | ஷண்முகபிரியா | மிஸ்ரசாபு |
| 2 |
விருதுகள் [தொகு]
- சங்கீத கலாநிதி விருது, 1989; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை