ஐராவதம் மகாதேவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஐராவதம் மகாதேவன் 2-10-1930 இல் மணச்சநல்லூர் - திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்[1]. இவர் ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-ல் இந்திய ஆட்சிப் பணியிலும் 1987 - 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.
இந்திய அரசு வழங்கும் 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார். [2]
[தொகு] இவர் எழுதியுள்ள நூல்கள்
- The Indus Script : Texts, Concordance and Tables (1977)
- Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003)
[தொகு] மேலும் பார்க்க
- இவரது பேட்டி(ஆங்கிலத்தில்)
- கொடுமணல் தாழியில் பழந் தமிழ்ச்சொற்கள் - வரலாறு மின்னிதழில் ஐ.மா அவர்களின் கட்டுரை
- தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் சமணம் - வரலாறு மின்னிதழில் ஐ.மா அவர்களின் கட்டுரை
- சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 2 - வரலாறு மின்னிதழில் ஐ.மா அவர்களின் கட்டுரை
- சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 1
- நக்கன் : ஒரு சொல்லாய்வு
- பிள்ளையார்பட்டி கல்வெட்டுக்கள் குறித்த கட்டுரை - வரலாறு மின்னிதழில்
- [1]