இந்திய வான்படை
![]() முப்படைகளின் இலச்சினை. |
|
| ஆள்பலம் | |
|---|---|
| மொத்த பாதுகாப்பு படைகள் | 2,414,700 (3 வது இடம் ) |
| செயலார்ந்த பணியில் ஈடுபடுவோர் | 1,414,000 (3 வது இடம் ) |
| மொத்தபடைகள் | 3,773,300 ((6 வது இடம் )) |
| துணை ராணுவ படைகள் | 1,089,700 |
| உறுப்புகள் | |
| இந்திய தரைப்படை | |
| இந்திய வான்படை | |
| இந்தியக் கடற்படை | |
| இந்தியக் கடலோரக் காவல்படை | |
| துணை இராணுவ படைகள் | |
| உத்திசார்ந்த அணுஆயுத கட்டளையகம் | |
| வரலாறு | |
| இந்திய இராணுவ வரலாறு | |
இந்திய வான்படை (IAF; Devanāgarī: भारतीय वायु सेना, Bhartiya Vāyu Senā) இந்திய பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழி தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாக கொண்டது.
இந்திய வான்படை 1932 ஆம் ஆண்டு அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. [1] [2] இந்திய விடுதலைக்கு பின் இந்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.
இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களை கொண்டுள்ளது. [3] சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாக திகழ்கிறது. [4] அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றன. [5] இப் படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே முதற் பெரும் படைத்தலைவர் ஆவார்.
பொருளடக்கம் |
[தொகு] குறிக்கோள்
இந்திய வான்படையின் குறிக்கோள் (mission) எனப்படுவது ஆயுதப்படை சட்டம் 1947, இந்திய அரசியலமைப்பு மற்றும் வான்படை சட்டம் 1950' இத்தினால் உருவாக்கப்பட்டது.
[தொகு] வரலாறு
[தொகு] இந்திய வான்படையின் கட்டமைப்பு
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Indian Air Force : Air Force History".
- ↑ "Indian Air Force : Down the Memory Lane".
- ↑ http://www.avionews.com/index.php?corpo=see_news_home.php&news_id=1071143&pagina_chiamante=corpo%3Dindex.php
- ↑ "The strength Official website".
- ↑ http://www.earthtimes.org/articles/show/indian-defence-industry-100-billion-investment-opportunities,409653.shtml
