கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| துரோணாச்சார்யா விருது |
| விருது குறித்தத் தகவல் |
| வகை |
குடியியல் விருது |
| பகுப்பு |
விளையாட்டு பயிற்றுனர்கள் (தனிநபர்) |
| நிறுவியது |
1985 |
| முதலில் வழங்கப்பட்டது |
1985 |
| கடைசியாக வழங்கப்பட்டது |
2010 |
| வழங்கப்பட்டது |
இந்திய அரசு |
| நிதிப் பரிசு |
. 500,000 |
துரோணாச்சார்யா விருது 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றவருக்கு தொன்மவியலில் போர்க்கலைகளில் கற்று தேர்ந்து சிறப்பான ஆசானாக கருதப்படும் துரோணரின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 300,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.
துரோணாச்சார்யா விருது பெற்றவர் பட்டியல் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
இந்தியாவின் உயரிய விருதுகள் |
|
| குடியியல் |
|
பன்னாட்டளவில்
|
|
|
|
தேசியளவில்
|
|
|
|
துறை வாரியாக
|
|
இலக்கியம்
|
|
|
|
திரைப்படம்
|
|
|
|
ஏனைய கலைகள்
|
|
|
|
விளையாட்டு
|
|
|
|
அறிவியல் மற்றும்
தொழில்நுட்பம்
|
|
|
|
நடுவண் இந்தி மேம்பாடு
|
|
|
|
 |
|
| படைத்துறை |
|
போர்க்காலம்
|
|
|
|
அமைதிக்காலம்
|
|
|
|
போர்க்காலம்/அமைதிக்காலம்
பணி & வீரதீரம்
|
|
|
|
சிறப்புமிகு போர்க்காலப்
பணி
|
|
|
|
சிறப்புமிகு அமைதிக்காலப்
பணி
|
|
|
|