பரம் விசிட்ட சேவா பதக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பரம் விசிட்ட சேவா பதக்கம் | ||
![]() |
||
| விருது குறித்தத் தகவல் | ||
|---|---|---|
| வகை | வீரம் | |
| பகுப்பு | தேசியம் | |
| வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
| விருது தரவரிசை | ||
| இல்லை ← பரம் விசிட்ட சேவா பதக்கம் → அதி விசிட்ட சேவா பதக்கம் | ||
பரம் விசிட்ட சேவா பதக்கம் (Param Vishisht Seva Medal அல்லது PVSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் மிக உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [1] 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Vishist Seva Medal & Sarvottam Yudh Seva Medal". bharat-rakshak.com.
வெளியிணைப்புகள் [தொகு]
Bharat-rakshak.com: Vishist Seva Medal & Sarvottam Yudh Seva Medal
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
