கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பத்ம பூசன் |
 |
| விருது குறித்தத் தகவல் |
| வகை |
குடியியல் விருது |
| பகுப்பு |
தேசிய விருது |
| நிறுவியது |
1954 |
| முதலில் வழங்கப்பட்டது |
1954 |
| கடைசியாக வழங்கப்பட்டது |
2010 |
| மொத்தம் வழங்கப்பட்டவை |
1111 |
| வழங்கப்பட்டது |
இந்திய அரசு |
| விருது தரவரிசை |
| பத்ம விபூசண் ← பத்ம பூசன் → பத்மசிறீ |
பத்ம பூசன் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது வரையில் (2009) 1033 பேர் பத்ம பூஷன் விருதைப் பெற்றுள்ளனர்.
வெளி இணைப்புகள் [தொகு]
|
இந்தியாவின் உயரிய விருதுகள் |
|
| குடியியல் |
|
பன்னாட்டளவில்
|
|
|
|
தேசியளவில்
|
|
|
|
துறை வாரியாக
|
|
இலக்கியம்
|
|
|
|
திரைப்படம்
|
|
|
|
ஏனைய கலைகள்
|
|
|
|
விளையாட்டு
|
|
|
|
அறிவியல் மற்றும்
தொழில்நுட்பம்
|
|
|
|
நடுவண் இந்தி மேம்பாடு
|
|
|
|
 |
|
| படைத்துறை |
|
போர்க்காலம்
|
|
|
|
அமைதிக்காலம்
|
|
|
|
போர்க்காலம்/அமைதிக்காலம்
பணி & வீரதீரம்
|
|
|
|
சிறப்புமிகு போர்க்காலப்
பணி
|
|
|
|
சிறப்புமிகு அமைதிக்காலப்
பணி
|
|
|
|