பேச்சு:தேராதூன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேஹ்ராதூனில் உள்ள ஹ் தேவையில்லை என்றால் விட்டுவிடலாம் :)

police academy, military academy ஆகியவற்றில் உள்ள academyக்கு பயிலகம் எனலாமா? sahithya academy போன்ற இடங்களில் கழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்--ரவி 23:42, 16 மே 2008 (UTC)[பதிலளி]


டேராடூன் என்றே இதுவரை படித்துள்ளேன். ஹ் நீக்கினால் நல்லது தான்.  :-) academy என்பதற்கு வேறு ஏதாவது சொற்கள் உள்ளனவா? --குறும்பன் 01:13, 18 மே 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேராதூன்&oldid=242105" இலிருந்து மீள்விக்கப்பட்டது